ஹாய் நண்பர்களே என்னுடைய முதலாவது பதிவுக்கு மிகவும் வரவேற்புகள் கிடைத்துள்ளது அந்த வகையில் என்னுடைய அடுத்த பதிவு ....
இன்று நாம் பார்ப்பது Blogger பற்றி எல்லா Menu அதாவது Blogger New Post தொடக்கம் Settings வரை அதில் எவ்வாறு செய்வது என்று
முதலில் உங்களுடைய Blogger Login செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும்
அதன் பின்னர் இவ்வாறு வரும்
இதில் உள்ள ஒவ்வொரு மெனுவாக பாப்போம்
01. Pages
இதில் உங்களுக்கு தேவையான Menu Bar உருவாக்கி கொள்லாம் உருவாக்க New Page
கொடுத்தால் இரண்டு Bar வரும் அதில் நீங்கள் விரும்பியதை தெரிவு செய்து கொள்ளலாம்
Blank Page : நீங்கள் கொடுத்தால் அதில் உங்களை பற்றி போஸ்ட் செய்து Save செய்து கொல்லாம்
Web address : இதில் உங்களுடைய Facebook , Twitter Link கொடுத்து கொல்லாம்
Ex: www,facebook.com/tamil.tech.news
02 . Comments
இதில் யாரும் Comment செய்தால் இங்கு பார்க்கலாம்
03 . Google +
இதில் போஸ்ட் செய்யும் அனைத்தும் இதில் Share பண்ணும் இது யார் Profile Share செய்கிறது என்ன்பதை பார்க்கலாம்
மேலே உள்ளது போல Dick செய்திர்கள் என்றால் இவ்வாறு வரத்து அதாவது ஒரு போஸ்ட் செய்ததும் கீழ் உள்ள புகைப்படம் போல ஒரு Box வரும் அதில் Share என்ற Button கொடுத்துதான் அடுத்த போஸ்ட் பண்ணுவீங்க மேலே உள்ளது போல செய்திர்கள் என்றால் இவ்வாறு வரத்து
.Earnings
பணம் பணம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இதில் தமிழ் மூலம் செய்தால் உங்களுக்கும் இந்த Site சம்ப்பந்தம் இல்லை ஆங்கிலத்தில் செய்தால் கண்டிப்பாக கிடைக்கும் என்ன கிடைக்கும் என்று யோசிக்க வேணாம் பணம் தான்
இதுக்கு முதலில் Signup செய்து கொள்ள வேண்டும்
Layout
இது என்ன என்று யோசிப்பிங்க அத சொல்லுறன் கேளுங்கள் இதில் உங்களுக்கு தேவையான Widget Add செய்து கொல்லாம்
widget என்ற என்ன இதுவும் ஒரு சந்தேகம் தான இதான் அது இதில் இருக்கிற எல்லாம் ஒரு Widget தான்

No comments:
Post a Comment