torrent ஆ? அப்படி என்றால் என்ன? எனக்கும் சந்தேகம்மாகத்தான் இருந்தது தெரிந்துக்கொள்வதற்க்கு முன்பு. torrent என்பது ஒருவகையான download tool இதனை கொண்டு எந்தவகையான மென்பொருள்களும், வீடியோ, ஆடியோ, picture மற்றும் Application களையும் டவுன்லோட் செய்ய முடியும்.
rapidshare போன்ற பிரபல file sharing website க்கு செல்லாமல் நாம் எந்த ஒரு file களையும் இந்த torrent website களை கொண்டு டவுன்லோட் செய்ய முடியும் இதற்கு நீங்கள் அதிக நேரம் காத்திருக்க தேவையில்லை. media fire மற்றும் rapidshare போன்ற தளங்களில் premium account இருந்தால் மட்டுமே நாம் காத்திருக்க அவசியம் ஏற்படாது premium account இல்ல விட்டால் சில second கள் file னை டவுன்லோட் செய்ய காத்திருக்க வேண்டும் இந்த தொந்தரவு torrent இல் இல்லை, மேலும் தேவையாயின் pause பண்ணி வைத்து விட்டு மீண்டும் நமக்கு தேவைப்படும் போது ஆரம்பித்துக்கொள்ள முடியும் உதாரணமாக 2,3 GB க்கு அதிகமான file இணை dowload செய்வதாயின் அதிக நேரம் எடுக்கு சில வேலை உங்கள் கணனியினை restart செய்ய வேண்டிய தேவை கூட ஏற்பட முடியும் அந்த நேரங்களில் இதை pause பண்ணி வைத்து விட்டு பின்னர் மீண்டும் ஆரம்பித்துக்கொள்ள முடியும். எந்த இடத்தில் pause பண்ணி வைத்தீர்களோ அந்த இடத்திலிருந்தே மீண்டும் download ஆக ஆரம்பிக்கும்.
torrent ல் நீங்கள் எந்தவித file களையும் download செய்து விடலாம் . முதலில் torrnent client னை தங்களுடைய கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் இந்த torrent client னை உபுண்டு லினக்சில் default ஆக தந்துள்ளனர் நீங்கள் உபுண்டு பாவனையாளர் எனில் இதனை நீங்கள் install செய்ய தேவையில்லை, அனால் விண்டோஸ் மற்றும் மாக் கணனிகளில் இன்ஸ்டால் செய்ய தேவைப்படும். பொதுவாக அனைவரும் uTorrent அல்லது bitTorrent என்ற மென்பொருட்களையே அதிகமாக பாவிப்பார்கள், இப்போது அதுவும் இலகுவாக்கப்பட்டு எமது இணைய உலாவியிக்லேயே இணைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது (அதைப்பற்றிய எனது முன்னைய பதிவை பார்க்க இதை சுட்டவும்).
Torrent வழங்கும் இணையத்தளங்கள்.
1. KICKASSTORRENTS
2. TORRENTZ
3. EXTRATORRENT
4. THE PIRATE BAY (COPIES AND CLONES)
5. YTS
6. EZTV
7. RARBG
8. ISOHUNT.TO
9. 1337X
10. LIMETORRENTS
(torrentfreak.com இன் தரப்படுத்தல் வரிசையில் இந்த வருடத்தின் சிறந்த 10 torrent வழங்கும் இணையதளங்கள் இவைதான்.)
குறிப்பு:
Torrent ஐ download போது Seeds அதிகமாக File ஐ தெரிவு செய்து download பண்ண வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் விரும்பிய File முழுமையாக வேகமாக download பண்ண முடியும்.
Friday, 31 July 2015
Torrent
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment