Friday, 4 March 2016

பென்டிரைவ் bootable  ஆக  மாற்றும் வழி இதுதான் 

பென்டிரைவ் bootable  ஆக  மாற்றும் வழி இதுதான் 

உங்கள் கணினியில் cmd  prompt  ஐ ரைட் கிளிக் செய்து run  as  administrator ல்  ஓபன் செய்து கொள்ளுங்கள் .கீழிருக்கும் கமெண்ட் களை டைப் செய்யுங்கள் 
DISKPART
list disk
select disk 1(1 என்பது  உங்கள் பென்டிரைவ்  partition  )
clean
create partition primary
select partition 1
active
format fs=NTFS QUICK
assign
exit

பிறகு விண்டோஸ் os  cd  உள்ள டிரைவ் லெட்டெர் ஐ டைப் பண்ணுங்க (example k)
k: 
cd k:\boot
BOOTSECT.EXE/NT60 G: இதில் G  என்பது உங்கள் பென்டிரைவ் partiton  லெட்டெர்  

அவ்வளவுதான் இதில் உங்கள் பென்டிரைவ் bootable  ஆக மாறிவிடும்.பிறகு os cd  ல்  உள்ளவற்றை copy  செய்து பென்டிரைவ் ல் வைத்து பூட் செய்யுங்கள் .(iso  file  ஆக அல்ல, iso  file  தேவைபடாது )

பூட் செய்யும் லேப்டாப்  bios  ல் பூட் priority  பென்டிரைவ் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment