Sunday, 17 April 2016

வாட்ஸ்அப் கணக்கொன்றை ஹேக் செய்வது எப்படி?

எம்முடைய பேஸ்புக் பேஜ் மூலம் பலபேர் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்வது எப்படி என்று கேட்டுக்கொண்டதால், இன்றைய பதிவில் வாட்ஸ்அப் கணக்கு ஒன்றை ஹேக் செய்யும் முறை பற்றி கூறுகிறேன்.

இதை நாம் 'சொசியளைஸ் ஸ்டீலிங்' என்று அழைப்போம். அதாவது நாம் ஹேக் செய்ய நினைக்கும் குறித்த நபரின் போனை ஒரு சில நொடிகளுக்கு நாம் பெற்றுக்கொள்ள வேண்டி வரும்.

இந்த முறை மூலம் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் வாட்ஸ்அப் கணக்கை மட்டுமே ஹேக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி முதலாவதாக நீங்கள் ஹேக் செய்ய நினைக்கும் குறித்த நபரில் போனை எப்படியாவது பெற்றுக்கொள்ளுங்கள்.

அடுத்து குறித்த போனில் My Files / File Manager என்று இருக்கும் போல்டரை திறந்து அங்கே வாட்ஸ்அப் இருக்கும் போல்டர்-ஐ கண்டு பிடியுங்கள்.

அதிலே கீழே படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் பைல் ஒன்று காணப்படும். அந்த பைல்-ஐ உங்களது போனுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது ப்ளூடூத் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் முறை ஒன்றை பயன்படுத்தியே அனுப்பி விடுங்கள்.

அடுத்து கீழே வழங்கப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் டேட்டாபேஸ் பைல்-ஐ டீகிர்ப்ட் செய்யக்கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
நிறுவிய செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, 'டீக்ரிப்ட் வாட்ஸ்அப் டேட்டாபேஸ்' என்று இருப்பதை தெரிவு செய்து, நீங்கள் ஏற்கனவே உங்களது போனுக்கு அனுப்பிய குறித்த நபரின் வாட்ஸ்அப் டேட்டாபேஸ் பைல்-ஐ தெரிவு செய்யுங்கள்.

அடுத்து இந்த பைல்-ஐ  'டீக்ரிப்ட்' செய்து, அதை உங்களது போனில் சேமித்து கொள்ளுங்கள்.

இப்போது குறித்த 'டீகிர்ப்ட்' செய்யப்பட்ட டேட்டாபேஸ் பைல்-ஐ வாட்ஸ்அப் டேட்டாபேஸ் வீவர் ஒன்றின் மூலம் (கணனியில்) திறப்பதனால், குறித்த நபரின் அனைத்து வாட்ஸ்அப் மெசேஜ்-களையும் படிக்க கூடியதாய் இருக்கும்.

சரி.. வாட்ஸ்அப் டேட்டாபேஸ் பைல் -ஐ டீக்ரிப்ட் செய்யக்கூடிய ஆன்ராயிடு செயலி, மற்றும் வாட்ஸ் அப் டேட்டாபேஸ் வீவர் போன்றவைகளை எப்படி தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம
டவுன்லோட் லிங்க்
ஆன்ராயிடு போனுக்கான 'வாட்ஸ்அப் டீகிர்ப்ட்' செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.

கணனிக்கான 'வாட்ஸ்அப் டீகிர்ப்ட் வீவர்' மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

அடுத்து உங்களது போன் மூலம் நீங்கள் டீக்ரிப்ட் செய்த குறித்த நபரின் வாட்ஸ்அப் டேட்டாபேஸ் பைல்-ஐ கணனியில் திறந்து வாசிப்பது எப்படி என்று பார்ப்போம்.

கணனியில் நிறுவிய வாட்ஸ்அப் வீவர்-ஐ ஆரம்பியுங்கள். அதிலே, பைல் என்பதை கிளிக் செய்து ஓபன் என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து நீங்கள் ஹேக் செய்த குறித்த வாட்ஸ்அப் டேட்டாபேஸ் பைல்-ஐ தெரிவு செய்து திறவுங்கள்.

இப்போது குறித்த வாட்ஸ்அப் கணக்கில் இருந்த அனைத்து வாட்ஸ்அப் மெசேஜ்-களும் ஒன்றின் பின் ஒன்றாக பட்டியலிட்டு காட்டப்படும்.
குறிப்பு
கல்வி சார்ந்த அறிவிட்காகவே இந்த பதிவை எழுதி உள்ளேன். ஆகவே இந்த உபாயத்தை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என அன்பாக கேட்டு கொள்கிறேன்.

No comments:

Post a Comment