ஜிமெயில் தகவல் திருட்டு?
மின்அஞ்சல் என்றாலே ஜிமெயில் தான் முதல் இடம் .இந்த ஜிமெயில் ஒரு புது வசதி கிடைகின்றது ''LAST ACCOUNT ACTIVITY'' இதன் முலம் உங்களின் ஜிமெயில் ACCOUNT யார் எல்லாம் கடைசியாய் பார்த்தார்கள் என காட்டிவிடும்.அது மட்டும் இல்லாமல் உங்கள் அக்கௌன்ட் எதை கொண்டு பார்த்தார்கள் எனவும் காட்டிவிடும்
அதாவது கம்ப்யூட்டர்,மொபைல்,பி.ஒ.பி மெயில் கிளைன்ட் வழியாக எதன் வழியாக பார்த்தார்கள் என கண்டுபிடித்து விடலாம்.மற்றும் எந்த I.P ADDRESS இருந்து பார்வை இடுகின்றனர் என்பதை காட்டும் இதில் உங்கள் கணினியின் IP ADDRESS ஆனது காட்டப்படும். ஒரு கணினியின் IP ADDRESS ஆனது முதல் இரண்டு எண் மட்டும் மாறாது மற்ற எண்கள் மாறும்.எத்தனை மணிக்கு பார்திர்கள்,உங்களின் LOCATION, கடைசியாய் எப்போது உங்கள் அக்கௌன்ட் பார்திர்கள் என அனைத்தையும் காட்டிவிடும்.வேற ஒரு IP ADDRESS இருந்து உங்கள் அக்கௌன்ட் திறந்து இருந்தால் உங்களின் PASSWORD,USERNAME திருடப்பட்டு இருக்கலாம் உடனே உசார் ஆகிவிடலாம் உங்களின் PASSWORD மாற்றிவிடலாம்.அதோடு மட்டும் இல்லாமல் இந்த லிங்க் சென்று அவர்கள் சொல்லும் எச்சரிக்கை நடவடிகையும் பின்பற்றவும் http://www.google.com/security/ LAST ACCOUNT ACTIVITY காண உங்களின் GMAIL ACCOUNT அடிப்பகுதியில் Last account activity: 1 day ago at IP: என இருக்கும் அதன் அருகில் உள்ள DETAILS CLICK செய்தால் அக்கௌன்ட் பற்றிய விவரம் தெரிவிக்கபடும்.
உங்களின் கருத்தினை தெரிவிக்கவும்.
Wednesday, 16 December 2015
ஜிமெயில் தகவல் திருட்டு?
Labels:
ஜிமெயில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment