How to use Wi-Fi in Desktop PC?
டெஸ்க்டொப்கணினியில்வைபைபயன்படுத்த
மடிக்கணினிமற்றும்கையடக்கக்கருவிகளில்வைபைஇணைப்புமூலம்இணையத்தைப்பயன்படுத்தலாம்என்பதைநீங்கள்அறிந்திருக்கலாம்.எனினும்டெஸ்க்டொப்கணினிகளில்எவ்வாறுவைபைஇணைப்பைப்பெறுவதுஎனப்பலர்என்னிடம்கேட்டிருக்கிறார்கள்.
புதிதாகவரும்சிலடெஸ்க்டொப்கணிகளில்வைபைஇணைப்பைப்பெறும்வசதியும்இணைந்தேவருகின்றன.ஆனால்பொதுவாகபாவனையிலுள்ளபழையடெஸ்க்டொப்கணினிகளில்இந்தவசதிகிடைப்பதில்லை. எனவேடெஸ்க்டொப்கணினிகளிலும்வைபைவசதியைப்பெறவேண்டுமானால்அதற்குவைபைவசதிஉள்ளிணைந்த (built-in) மதர்போர்டைவாங்கிப்பொருத்துவதுமதர்போர்டில்தனியாக Wi-Fi cardமாத்திரம்வாங்கிப்பொருத்துவது,யூ.எஸ்.பீவைபைஅடெப்டர்பொருத்துவது USB Wi-Fi adapterஎனமூன்றுவழிகள்உள்ளன.வைபைவசதிஉள்ளிணைந்தமதர்போர்டைவாங்கிப்பொருத்துவதானால்அதற்குஅதிகம்செலவாகும். தனியாக Wi-Fi cardவாங்கிமதர்போர்டில்பொருத்துவதுஎன்பதுசெலவுகுறைந்தவழியானாலும்அந்தக்கணினியில்மாத்திரமேஅதனைப்பயன்படுத்தலாம்.எனவேமூன்றாவதுசொன்ன Wi-Fi adapter வாங்கிப்பயன்படுத்துவதேசிறந்ததேர்வாகும். இந்த Wi-Fi adapter செலவுகுறந்தவழிஎன்பதோடுஅந்தஎடப்டரைஎந்தவொருகணினியிலும்தேவையானபோதுஒருபென்ட்ரைவ்போன்றுபயன்படுத்தக்லாம்.
USB Wi-Fi adapterபயன்படுத்துவதன்மூலம்வைபைஊடாகஇனைஅயஇனைப்ப்பிஉப்பெறலாம்.இதனைஒருபென்ட்ரைவ்போன்றுplug-and-playகணினியில்செருகிப்பயன்படுத்தலம். இணையத்தைப்பயன்படுத்தாதபோதுஅகற்றிவிடலாம்அல்லதுவேறுகணினியில்இணைத்துப்பயன்படுத்தலாம். இலங்கையில் இதன் விலை சுமார் ரூபா. 1500
SoftPerfect WiFi Guard - Protect your Wi-Fi conection
வை-பைஇணைப்பப்பாதுகாக்க..
வைபைஇணைப்புமூலம்இணையம்பயன்படுத்துகிறீர்களா?அப்படியானால்நீங்கள்அவசியம்உங்கள்கணினியில்நிறுவவேண்டியஒருமென்பொருளே SoftPerfect WiFi Guard.
உங்கள்வை-பைஇணைப்பிற்குப்பாஸ்வர்ட்இட்டுப்பாதுகாப்புவழங்கினாலும்அந்தப்பாஸ்வர்டைகொஞ்சம்விசயம்தெரிந்தவர்களால்இலகுவாகக்கண்டறிந்துவைபைஇணைப்பைப்பயன்படுத்தலாம்.இதனால்நீங்கள்இனையத்தைப்பயன்படுத்தமாலேயேஉங்கள்இணையகணக்குக்குரியடேட்டாவைஇழக்கநேரிடுவதோடுஇணையவேகத்திலும்மந்தநிலையைஉணரலாம்.
எனவேஉங்கள்வைபைஇணைப்பில்அனுமதியின்றிவேறுஎவராவதுஇணைந்துதிருட்டுத்தனமாகஇணையத்தைப்பயன்படுத்துகிறார்களாஎன்பதைக்கண்டறியஉதவுகிறதுSoftPerfect WiFi Guard எனும்மென்பொருள்கருவி. இதன்மூலம்அனுமதிக்கப்படாதகணினிகளைக்கண்டறிவதுமட்டுமன்றிஅக்கணினிகள்மறுபடிஇணையாமல்பாதுகாக்கவும்முடிகிறது. 1.8 MBபைல்அளவுகொண்டஇதனை www.softperfect.comஎனும்இணையதளத்திலிருந்துஇலவசமாய்தரவிறக்கலாம்
Google Play Store -Google Handwriting Input
Google Handwriting Input
கையடக்கத்தொலைபேசிமற்றும்டேப்லட்கணினிகளில்கருவிகளில்வழமையானதொடுகைகீபோர்டுக்குப்பதிலாகநாம்உள்ளீடுசெய்யம்விரும்பும்டெக்ஸ்டைடச் பேடில் (touch-pad)கைவிரலால்எழுதுவதன்(வரைவதன்)மூலம்இலகுவாகஉள்ளீடுசெய்யும்வசதியைத்தருகிறதுமிகஅண்மை யில்கூகில்அறிமுகப்படுத்தியுள்ள Handwriting Input எனும்அண்ட்ரொயிட்எப்லிகேசன்.அதாவதுஉங்கள்கையெழுத்தைடெக்ஸ்டாகமாற்றிவிடுகிறதுஇந்தஎப்லிகேசன். இந்தவசதிஆங்கிலத்தில்மாத்திரமன்றிமொத்தம் 82மொழிகளில்கிடைக்கிறது. தமிழிலும்இந்தவசதியைப்பயன்படுத்தலாம்என்பதுகுறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment