Monday, 7 December 2015

PEN DRIVE மூலம் OS போடுவடு எப்படி ?


PEN DRIVE மூலம் OS போடுவடு எப்படி ?

    நண்பர்களே இன்று நாம் PENDRIVEமூலம்  எப்படிOS போடுவது என்றுபார்க்கலாம்.

     OS போடுவதற்கு முன் நமக்குதேவையானது :

OS COPY4GB OR 8GB PENDRIVE அல்லதுMEMORY CARDworking COMPUTER அல்லதுLAPTOPWIN TO FLASH SOFTWRAE.

சரி இனி எப்படி PENDRIVE மூலம் OSஇன்ஷ்டால் செய்வது என்று பார்க்களாம்.

பின்வரும் வழிமுறையைபயன்படுத்துங்கள்.

  முதலில் WIN TO FLASH SOTWARE யைDOWNLOAD செய்ய வேண்டும்.      உங்களிடம் WIN TO FLASH SOTWAREஇல்லையெனில் DOWNLOAD      செய்ய இங்கே க்லிக் செய்யுங்கள்click to DOWNLOAD. இப்போது உங்கள் LAPTOP ல்  DESKTOP ல் OS என  ஒரு FOLDER         உருவாக்கி அதில் நீங்கள்வைத்துள்ள OS யை COPYபன்னுங்க.



 இப்போது ஒரு EMPTY PENDRIVE (4GBஅல்லது 8GB)யைஉங்கள் லேப்டாப்பில் செருகுக. பின்COMPUTER OPEN செய்து அதில்PENDRIVE ல் RIGHT CLICK செய்துஅதில் FORMATE என்பதை CLICKசெய்க. பின் அதில் தோன்றும் திரையில்FILE SYSTEM என்பதில் NTFSயை  தேர்ந்தெடுத்து பின் FORMATEகொடுங்கள்.

  இப்போது நீங்கள் DOWNLOADசெய்த WIN TO FLASH SOFTWARE யைஒபென் செய்கஅதில் WIN TO FLSAH.EXE என்றFILEயை OPEN பன்னுங்க.



      பின்னர் அதில் ADVANCED MODEயை SELECT பன்னுங்க. அதில்நீங்கள் இன்ஸ்டால் செய்ய போகும்OS யை SELECT செய்து CREATEஎன்பதை CLICK செய்க. பின்னர் தோன்றும் திரையில்WINDOWS SETUP PATH FILE என்பதில்உங்கள் DESKTOP ல் உள்ள OS என்றFOLDERயை SELECT செய்க.  USBDRIVEஎன்பதில் உங்கள் PENDRIVE யைSELECT செய்க.

பின்னர் RUN என்பதை CLICK செய்க.

அவ்வளவு தான் உங்களுடைய OS PENDARIVEல் COPY ஆகும்.

 OS COPY ஆகும்வரை காத்திருங்கள்(சுமார் ½ மணி நேரம் ஆகும்).

FINISHED என வந்தவுடன் PENDRIVEயைஎடுத்துகொள்ளலாம்.

  நீங்கள் உங்கள் SYSTEM OR LATOP குOS போட இந்த பென் DRIVE செருகிRESTART செய்து F12  (for intel board)அழுத்தி USB SELECT செய்து INSTALLசெய்யலாம்.

No comments:

Post a Comment