Wednesday, 21 October 2015

ஓரே மொபைலில் மூன்று வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எவ்வாறு

ஓரே மொபைலில் மூன்று வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எவ்வாறு என்பது தான் இன்றைய பதிவு நிறைய நண்பர்கள் இன்பாக்ஸ்ல் கேட்கிறார்கள் ஆகவே அவர்களுக்கு மட்டும் இது தெரிந்தால் போதாது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதால் இங்கு பதிவிடுகிறேன்
நிறைய பேருக்கு தெரிந்து இருக்கலாம் மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்துவது பற்றி og WhatsApp பயன்படுத்தி இருப்பார்கள் ஆனால் இப்போது அது சரிவர வேலை செய்யவில்லை அதற்கு மாற்றாக இன்னொரு வாட்ஸ்ஆப் பத்தி தான் செல்ல போறேன் இது OG WhatsApp போன்று Rename செய்து எல்லாம் பயன்படுத்த தேவை இல்லை சிம்பிலாக இன்ஸ்டால் செய்து நம்பரை கொடுத்து verify செய்தால் போதுமானது GB WhatsApp டவுன்லோடு link > http://
www.gbmods.com/wp-content/uploads/
GBWA.html இதை இரண்டாவது வாட்ஸ்அப் ஆக பயன் படுத்தி கொள்ளுங்கள் 3)ஆவது வாட்ஸ் அப் playstore இல் கிடைக்கும் Disa ஆப் மூலமாக பயன்படுத்தி கொள்ளலாம் நீங்கள் disa app இன்ஸ்டால் செய்த பிறகு அதை open செய்து அதனுல் வாட்ஸ்அப்ஐ search செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்பு எப்போதும் போல நம்பரை வெரிபை செய்து பயன்படுத்தி கொள்ளளாம் இதில் வாட்ஸ்அப் கால் செய்யும் வசதி மட்டும் இல்லை மற்றபடி voicenote எல்லாம் அனுப்பி கொள்ளலாம் அடுத்த பதிவில் இன்னும் 7 வாட்ஸ்அப் எவ்வாறு பயன்படுத்துவது ஒரே மொபைலில் என்று தான் மீண்டும் நல்லதோர் பதிவில் சந்திகிறேன் நன்றி

No comments:

Post a Comment