Thursday, 26 November 2015

12000 ரூபாய் மதிப்புள்ள இமேஜ் எடிட்டிங் மென்பொருள் இலவசம்!


12000 ரூபாய் மதிப்புள்ள இமேஜ் எடிட்டிங் மென்பொருள் இலவசம்!

200 டாலர் மதிப்புள்ள DXO OPTICS PRO 8 - இமேஜ் எடிட்டிங் மென்பொருள் ஆக்டிவேஷன் கோடுடன் இலவசமாக பெறலாம்.

DXO OPTICS PRO 8 என்றால் என்ன என்பதை பார்த்துவிடுவோம். இது ஒரு இமேஜ் எடிட்டிங் மென்பொருள். புகைப்படக் கலைஞர்களுக்கு மிகவும் பயன்படும். இமேஜ் எடிட்டிங் செய்ய விரும்புபவர்களுக்கு பயனுள்ளது.


200 டாலர் விலை மதிப்புள்ள இந்த மென்பொருளை தற்பொழுது இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த கொடுத்துள்ளனர். DXO Optics Pro - ன் புதிய பதிப்பு 10 சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, முந்தைய பதிப்பான 8.5 - ஐ இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த வாய்ப்பு அடுத்த மாதம் ஜனவரி 31வரை மட்டும்தான். தேவைப்படுபவர்கள் அதற்குள்ளாக இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து, அவர்கள் கொடுக்கும் Activation Key - ஐப் பயன்படுத்தி ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய சுட்டி: 

Download DXO OPTICS PRO 8 

No comments:

Post a Comment