Friday, 20 November 2015

தேசிய அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான வரவுசெலவு திட்டம்-2016


⚫தேசிய அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான வரவுசெலவு திட்டம்-2016

>உள்நாட்டு 400 கிராம் பால்மா பக்கற் 325 ரூபாவிலிருந்து  295 ரூபாவாக குறைப்பு

>கேஸ் விலை 150 ரூபாவாலும்,
மண்ணெண்ணையின் விலை 10 ரூபாவாலும் குறைக்கப்படும்

>காட்டு யானைகளின் அச்சுறுத்தலை தடுக்க 4000 மில்லின் ரூபா ஒதுக்கீடு

>அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்தம் இரத்தினக் கல் ஏலம்

>அரச பாவனையற்ற காணிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படும்

>சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்

>சேரிப்புற மக்களுக்கு 5 வருடங்களுக்குள் 1 இலட்சம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும்

>கல்முனை, காரைநகர், சிலாபம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

>தொழில்நுட்பப் பூங்கா யாழ்ப்பாணம், வன்னி, புத்தளம் மற்றும் மொனராகலையில் அமைக்கப்படும்

>டயில்ஸ், கொங்ரீட் இறக்குமதி வரி நீக்கம்

>வீடுகள் அமைப்பதற்கு 7 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்

>ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் 1000 வீடுகளை அமைக்க மொத்தமாக 4500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

>வவுனியாவில் பொருளாதார வலயம் அமைக்கப்படும்

>இந்தியாவில் காணப்படும் 'ஆதார்" திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும்

>சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைபொருள் ஒழிப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

>2016 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்

>வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும்  மீன்களுக்கு கடன் உதவி

>சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைபொருள் ஒழிப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

>கீரி சம்பா 50 ரூபா
சம்பா 41 ரூபா
நாடு 38 ரூபா
நிர்ணய விலை அரசினால் விவசாயிகளிடமிருந்து கொ.வு செய்யப்படும்

>மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி

>அதிக இரசாயன உர பாவனைகளால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது. எனவே இரசாயன உர பாவனை கட்டுப்படுத்தப்படும்

>வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்

>சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி- 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

>கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தி

>மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி

>வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும்  500 முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி

>பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க திட்டம்

>பழங்கள் மற்றும் மரக்கறி உற்பத்திக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

>அதிக இரசாயன உர பாவனைகளால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது. எனவே இரசாயன உர பாவனை கட்டுப்படுத்தப்படும்

>வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்

>சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி- 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

>கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தி

>கட்டத்துறை பயிற்சி பெறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா
கொடுப்பனவு

>புதிய வாகன பெறுமதி மதிப்பீட்டுக்கட்டணம் : முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் - 1500 ரூபா, ஏனைய வாகனங்களுக்கு 15000

> அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 250 ரூபா ஆரம்ப வைப்புடன் சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்படும்

>தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பரிந்துரை

>புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி

>தனியார் ஊழியர்களின் வேலை நாட்களை ஐந்து வேலைநாட்களாக குறைக்க தீர்மானம்

> அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச WiFi வசதி.

No comments:

Post a Comment