Home»internet» இன்டெர்நெட் இல்லாமல் யூட்யூப் வீடியோக்களை பார்க்க முடியும்இன்டெர்நெட் இல்லாமல் யூட்யூப் வீடியோக்களை பார்க்க முடியும்சில தினங்களுக்கு முன் கூகுள்நிறுவனம் இன்டெர்நெட் இல்லாமல் யூ-ட்யூப் வீடியோக்களை பார்க்கும் வசதியை இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியா நாடுகளுக்கு மட்டும் வழங்கியது அனைவரும் அறிந்ததே.ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் யூ-ட்யூப் செயளியை பயன்படுத்துபவர்கள் இனி யூ-ட்யூப் வீடியோக்களை இன்டெர்நெட் வசதி இல்லாமல் பார்க்க முடியும். எப்படி பார்ப்பது என்பதை அடுத்து பாருங்கள்.சைன் இன்டவுன்லோடு செய்த யூ-ட்யூப் செயளியை ஓபன் செய்து சைன் இன் செய்யுங்கள்டவுன்லோடு யூ-ட்யூப் சைன் இன் செய்த பின்உங்களுக்கு பார்க்க வேண்டிய வீடியோவை தேர்வு செய்யுங்கள்வாட் டூ வாட்ச் வீடியோ ஓபன் ஆன பின் திரையின் மேல்புறத்தில் இருக்கும் வாட் டூ வாட்ச் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்ஆ-ப்லைன் வாட் டூ வாட்சில் ஆஃப்லைன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்டவுன்லோடு ஆஃப்லைன்ஆப்ஷனை தேர்வு செய்தவுடன் வீடியோ டவுன்லோடு ஆகும், டவுன்லோடு முடிந்த பின் ஆஃப்லைன் மோடில் வீடியோவை பார்க்க முடியும்நன்றி:http://tamil.gizbot.com/
Friday, 20 November 2015
Home»internet» இன்டெர்நெட் இல்லாமல் யூட்யூப் வீடியோக்களை பார்க்க முடியும
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment