போல்டரை (Folder) மறைக்க.
நாம் அனைவரும் ஒரு போல்டரை புதிதாக உருவாக்கலாம் ஆனால் அதை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க நாம் அதை மறைத்து வைப்போம் ஆனால் அதை அவர்கள் எளிதாக பார்த்து விடுவார்கள் அதனை தடுக்க ஒரு வலி உள்ளது நாம் உருவாக்கும் போல்டரின் பெயரயும் அதன் ஐகானையும் மறைத்து வைத்து விடலாம் . இது மிகவும் எழிதான ஒரு விஷயம் .
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது :
வலது கிளிக் செய்யுங்கள் பிறகு ->NEW FOLDER -ஐ தேர்வு செய்யுங்கள் பிறகு போல்டரின் பெயரில்ALTபொத்தானை அழுத்தி பிடித்து255என தட்டாசு செய்யுங்கள் பிறகு ENTER பொத்தானை அழுத்துங்கள்.பின்னர் போல்டரை வலது கிளிக் செய்து அதில் properties-ஐ செலக்ட் செய்யுங்கள். அதில் Customize-ஐ செலக்ட் பண்ணவும் அதில் Change Icon -ஐ செலக்ட் செய்யுங்கள் அதில் ஒரு எம்ப்டி(EMPTY) ஐகானை தேர்வு செய்யுங்கள். அவ்வளவு தான் இதனை செய்து விட்டு பாருங்கள் .
No comments:
Post a Comment