ஆப்லைனிலும் கூகிள் மேப்,
சென்னை : ஆப்லைனிலும் வேலை செய்யும் கூகுள் மேப்பை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய முறையில் ஒருவர் தனது போனில் உலகில் ஏதாவது ஒருபகுதியை டவுண்லோட் செய்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து கூகுள் மேப்பை பயன்படுத்த முடியும். அதில் உள்ள தேடுதல் பகுதியில் நமக்கு தேவையான பகுதியை டைப் செய்து, வழியை பயன்படுத்தலாம். இணையதள இணைப்பு இல்லாமலேயே இதனை பயன்படுத்த முடியும்.
No comments:
Post a Comment