Cyber Link Power Director எனும் சாப்ட்வேர் வீடியோ எடிட்டிங் வேலைகளுக்கு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சாப்ட்வேர் மற்ற வீடியோ எடிட்டடிங் சாப்ட்வேர்களைவிட அதிக அளவில் விற்பனையும் செய்துள்ளது. அடோபி நிறுவனத்தின் பிரீமியர் ப்ரோ என்ற சாப்ட்ரை விட இதன் இயக்கம் எளிதானதாக இருக்கும் மிகச்சிறந்த மென்பொருள்.
இதில் டெம்பிளேட்டுகள், ஸ்லைடுசோக்கள், டைட்டில் அனிமேசன் போன்றவற்றை எளிதாக உருவாக்கலாம். வீடியோ கட்டிங், வீடியோ ஜாயினிங், வீடியோ மேட்சிங், வாய்ஸ் மிக்சிங், போன்ற வேலைகளை எளிதாக செய்யலாம்.
No comments:
Post a Comment