Monday, 23 November 2015

Boot ஆகாத கணினியை USB வழியாக Boot செய்ய!

Boot ஆகாத கணினியை USB வழியாக Boot செய்ய!
----------------------------------
Boot ஆகாத கணினியை USB வழியாக Boot செய்ய எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk-ன் உதவியில் Boot ஆகி இயங்க ஆரம்பிக்கும். Boot என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல்.
ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy, CD, DVD வாயிலாக Boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.
ஆனால் பல நேரங்களில் நம்மிடம் Boot Floppy யோ, வேறு Booting CD / DVD யோ இல்லாமல் இருக்கும். இன்றைக்கு எல்லாரிடத்திலும் USB Drive கண்டிப்பாக இருக்கின்றன.
இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒரு இயங்குதளம் (Operating System). இந்த இயங்குதளத்தை உங்கள் USB நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை Boot செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம்.
செயலிழந்து கிடந்த கணினியை இந்த USB யில் இருந்தபடி Boot செய்து இயக்கி உங்களது பழைய Data-களை மீட்டெடுக்கலாம். கீழே உள்ள லிங்கை டவுன்லோட் செய்து வரும் பைலை Winrar உதவியுடன் திறந்து அதிலுள்ள Readme.TXT பைலை படித்து அதன்படி செயல்படுத்தவும்.

No comments:

Post a Comment