தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள்
கேட்கும்...
1.ஆவணங்களை பார்வையிடலாம். முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் கிடையாது.
2. ஆவணங்களை நகல் எடுக்கலாம்.
பக்கதிற்கு இரண்டு ரூபாய்
அல்லது உண்மையாக ஆகின்ற செலவு .
3. சான்றிட்ட நகல்கள்
வழங்கப்படவேண்டும்.
4. மின்ணனு சேமிப்பு வடிவில்
உள்ள ஆவணங்களை நீங்கள்
அதே வடிவில் நகல் பெறலாம்.
அதாவது சி.டிப் பதிவுகள் போன்றவற்றின்
நகல்களைப் பெறலாம்.
No comments:
Post a Comment