Thursday, 26 November 2015

ப்ளாக்கில் உள்ள எழுத்துகளை காப்பி செய்ய

தமிழ்கிராண்ட்.வோர்ட்பிரஸ்.காம்

ஒரு அழகான அமைதியான உலகத்தை விரும்பும் ஒரு தமிழனின்

ப்ளாக்கில் உள்ள எழுத்துகளை காப்பி செய்ய

சில ப்ளாக்குகளில் அல்லது வெப்சைட்டுகளில் உள்ள எழுத்துகளை காப்பி செய்ய முடியாதபடி ஜாவாஸ்கிரிப்ட் எழுதி இருப்பார்கள் இதனை நீக்க ஒரு வழி உள்ளது. முதலில் பயர்பாக்ஸ் ப்ரௌசெரை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்னர். நீங்கள் காப்பி செய்ய நினைக்கும் வலைப்பக்கத்தை ஓபன் செய்து கொண்டப்பின் கீழ்க்கண்டவாறுபின்பற்றுங்கள்.

.

பயர்பாக்ஸ் ப்ரௌசெரில் ➽ OPTIONS ➽ CONTENT TAB ➽ ENABLE JAVASCRIPT இல் CHECK செய்திருப்பதை UNCHECK செய்தப்பின் டயலாக் பாக்ஸினை க்ளோஸ் செய்துவிட்டு வலைப்பக்கத்தை ரெப்ரெஷ் (F5 – SHORTCUT KEY) செய்யுங்கள்
இப்பொழுது  நீங்கள் தாராளமாக காப்பி பேஸ்ட் செய்யலாம். மறுபடியும் பழையபடி மாற்றிட மறந்துவிடாதீர்கள் ஏனெனில் சில வலைப்பக்கங்கள் ஜாவாஸ்க்ரிப்ட் ENABLE ஆக இருக்க வேண்டும்.

PLAGIARISM ப்லாகியாரிசம் (அறிவுத்திருட்டு என்பது மிகவும் இழிவான செயல்) ஆகையால் சொந்த பயனுக்கு உபயோகித்தல் நலம்.

No comments:

Post a Comment