Application பயன்படுத்தாமல் கோப்புகளை( file) எப்படி மறைக்க வேண்டும் தெரியுமா?நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் file manager ஐ கொண்டு மறைக்கலாம்.நீங்கள் பயன்படுத்தும் file manager இல் புதிய file உருவாக்கும் வசதி வேண்டும். எப்படி மறைக்கலாம் என பார்ப்போம்1 முதலில் settings சென்று show hidden filesஐ ✔ செய்யவும்.2 புதிதாக ஒரு folder உருவாக்கவம்,அந்த அந்த folder name இன் தொடக்கத்தில் ஒரு புள்ளி வருமாறு பெயரை அமைத்துக் கொள்ளுங்கள்எ.கா .new folderஇவ்வாறு உருவாக்கிக் கொண்டு நீங்கள் மறைக்க நினைக்கும் கோப்புகளை தனியாகவோ,அல்லதுfolder ஆகவோ நீங்கள் புதியதாக உருவாக்கிய folderஇல் நகர்த்தி வைக்கவும்.3 இப்போது settings சென்று show hidden files இல் உள்ள ✔ ஐ எடுத்துவிடுங்கள்.இப்போது நீங்கள் மறைத்து வைத்தfiles இருக்காது.இவை. gallery யிலும் தெரியாது.உங்களுக்கு விருப்பமான சமயத்தில் settings சென்று show hidden files ✔ செய்தால் நீங்கள் மறைத்த கோப்புக்களை பார்க்கலாம்.
No comments:
Post a Comment