"Nokia 225" குறிப்பிடத்தக்க இந்த மாடல் போன்கள் மட்டும் திருப்பூரில் வட மாநில நபர்கள் ஏதோ கஷ்டத்தில் விற்பது போல ஏமாற்றி450மதிப்புள்ள phoneகளை ருபாய் 900&1000க்கு சார்ஜர்ஸ் bill ஏதுமின்றி விற்பனை செய்து வருகின்றனர் இவை அனைத்தும் சைனா making ஆகும்.
ஆகவே இதை நம்பி ஏமாற வேண்டாம். இதை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன.( மேலும் இதன் original phone rate 3500மேல் Nokia 225....) நன்றி
No comments:
Post a Comment