பெரிய புகைப்படத்தை நிறைய துண்டுகளாக பிரின்ட் எடுக்க
நம் வீட்டில் கணினியோடு கலர் அல்லது லேசர் பிரின்டர் தேவைக்காக வாங்கி வைத்துக்கொள்வோம் அந்த பிரன்டர்கள் ஏ4 சீட் அளவுக்கு பெரிதாக பிரின்ட் எடுக்கும் ஆனால் அதற்கும் மேல் பற்றாது…. எனவே வால்பேப்பர் போன்ற பெரிய சைஸ் படங்களை துண்டு துண்டாக எடுத்து பிரின்ட் எடுத்து பின் அனைத்தும் கோர்த்து ஒட்டினால் பெரிய படம் கிடைத்துவிடும்.
சினிமா போஸ்டர்களைப்போல், அதற்கு சரியாக படத்தை துண்டு துண்டாக வெட்டவேண்டும் இதை போட்டோசாப்பில் செய்து விடலாம் ஆனால் அதற்கு நிறைய பொறுமை மற்றும் நேரம் தேவை ஆனால் இதை எளிதாக கீழேக் கொடுக்கப்பட்டுள்ள சாப்ட்வேரில் செய்து விடலாம். இதில் தேவையான அளவு மற்றும் எண்ணிக்கை கொடுத்துவிட்டால் அதுவே அட்ஜஸ்ட் செய்து ப்ரின்ட் எடுத்துவிடும்.
No comments:
Post a Comment