எப்படி போல்டரை மறைத்து வைப்பது S40 நோக்கியா மொபைலில்?
பொதுவாக நம் மொபைலை நம் நண்பர் அல்லதுபிறரிடம் தந்தால் அவர்கள் உடனேபாடல்கேட்ப்பதுGALLARY MEDIA FILE MANAGER இதுப் போன்றப் பகுதிக்கு சுலபமாக சென்றுவிடுவார்கள் நமக்கு மிகவும் முக்கியமான ஆதாரங்கள் எதேனும் இருப்பினும் அதை மற்றவர்க்கு தெரியாமல் மறைத்து வைக்க ஆசைப் படுவோம் எப்படி மற்றவர்களுக்கு தெரியாமல் நம் மெமரிகார்டில் உள்ள FILE (photo,songmp3,movie mp4,PDF ,DOC any type of files) அனைத்தையும் மறைத்து(HIDE) வைக்களாம் எப்படி என பார்ப்போம்
1.முதலில் நீங்கள் உங்கள் மெமரி கார்டைMEMORY CARD OPEN பன்னவும்
2.அங்குஒரு போல்டர் உருவாக்கவும்SELECT பட்டனை அழுத்தியதும்OPTIONக்குச் சென்று ADD FOLDER என இருக்கும் அதைSELECT பண்ணி போல்டர்க்கு தேவையான பெயர்வைத்து சேவ் பண்ணவும் உதாரணம்:ஆகஜெபிடாட்ஜாடு JP.JAD என கொடுக்கவும் கவனம் தேவை DOTJAD என்பது மிக அவசியம். இதில்JP க்கு பதிலாக உங்கள் பெயர் கூட வைத்துக் கொள்ளலாம் பக்கத்தில்.JAD என்பது இருக்கனும் பிரகு என்ன போல்டர் create உருவாகிவிடும்.
3.நீங்கள் மறைத்து ஒழித்து வைக்க வேண்டிய FILE (OR) DATAக் களை நீங்கள் உருவாக்கிய போல்டர்க்குள்(JP.JAD) புகுத்தி நிரப்பிக் கொள்ளுங்கள்
4.நீங்கள் இப்பொழுது மெமரி கார்டை விட்டு வெளியே வாருங்கள் பிரகு மிண்டும் மெமரி கார்டை திறங்கள் அங்கு முன்பு கூறியது போல அதே பெயரில் ஒர் போல்டர் உருவாக்கவும்JP.JARஎன பெயர் வைக்கவும் கவனம் டாட். ஜார்DOTJAR என்பதைக் கொடுக்கவும் சேவ் செய்யவும்வெறும் போல்டர் தான் உருவாகிவிடும்
5.உடனே இப்பொழுது JP.JADமறைந்து இருப்பதை நீங்கள் காணலாம் பிரகு அத்துடன் உள்ளFILE OR DATA இருக்காது அடுத்தப்படியாக நாம் உருவாக்கியJP.JAR வெறும் போல்டர்மட்டும் தான் இருக்கும்
குறிப்பு:-
6.சரி இப்ப மறைந்து உள்ள DATA OR FILE மீண்டும் கொண்டுவர அதற்க்கு நீங்கள் வெறும் போல்டர் ஆன JP.JAR என்பதை டெலிட் DELETE செய்தால் போதும் உங்களின் முதல் போல்டர் JP.JAD தோன்றி அதில் உள்ள அனைத்துமே SHOW தெரிய ஆரமிக்கும்.
நான்கூறியதுநோக்கியாமொபைல்கலுக்குமட்டுமேஅதும் nokia java os S40 SERIES
உதாரணம்:NOKIA 2700 , NOKIA 2690
பிறநண்பரிகலுக்கும்தெரிவியுங்கள் !!!```^^^~~!!!
எப்படிஇதுஎனவேலைசெய்கிறதுஎனகேள்வி
எழும்பினால்கருதுக்களைதெரிவியுங்கல்.
No comments:
Post a Comment