Sunday, 22 November 2015

ஹேக்கிங் என்றால் என்ன ? என தெரிந்து கொள்ளவேண்டுமா ....!


ஹேக்கிங் என்றால் என்ன ? என தெரிந்து கொள்ளவேண்டுமா ....!


வணக்கம் நண்பர்களே .... 

ஹேக்கிங் என்றால் என்ன ? என தெரிந்து கொள்ளவேண்டுமா  ....!

இன்று வளர்ந்து துறையில் ஹேக்கிங் துறையும் ஒன்று .கணினி ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கற்று கொள்ள துடிக்கும் துறை இது .அப்படி என்ன தான் இருக்கு ஹேக்கிங் என்றல்,அத்தனையும் கிக் தன் .நவீன கால இளைஞர்களின் கணினி பசிக்கு தீனி போடும் இடம் இதுவே .

பொதுவாக ஹேக்கர்கள் என்றால்  தீய வேளை  செய்பவர்கள் என்ற எண்ணம் எல்லோரிடதிலும் உண்டு .அப்படி நினைப்பது போல எல்லா ஹேக்கர்களும் தீய்யவர்கள் இல்லை .ஹேக்கர்களில் இரண்டு வகை உண்டு .

1.வைட் ஹாட் ஹேக்கர்  ( Ethical hacker )

                                          2.ப்ளாக் ஹாட் ஹேக்கர்

வைட் ஹாட் ஹேக்கர் ( Ethical hack);
இதில் வைட் ஹாட் ஹேக்கர்கள் நல்லவர்கள் .இவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் விளைவிப்பது இல்லை .  இவர்கள் சிறிய கம்பெனி முதல் பெரிய கம்பெனி வரை அந்த நிறுவனகங்களின் கணினி தாக்குலை தவிர்க்க பணியில் அமர்த்த பட்டு உள்ளனர் ,அதாவது நிங்கள் கணினி நிறுவனம் ஒன்று நடத்தி வந்தால் , உங்களுக்குகென்று சில போட்டியாளர்கள்  அல்லது தொழில் எதிரிகள் இருபர்கள் .அப்படி ஒருவேளை உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி பிடிக்காமல் , உங்கள் நிறுவனத்தின் சர்வர்களையோ அல்லது நெட்வொர்க்கையோ குறி வைத்து தாக்குதல் நடத்த கூடும் .அது போன்ற சமயங்களில் சமாளித்து தப்பிதற்கும் , எதிரிகள் உங்கள் கணினியை  ஊடுருவமல் தாடுபதற்கும் இந்த வைட் ஹாட் ஹேக்கர்கள் பயன்படுகின்றனர்.

தற்போது வளர்ந்து வரும் கணினி நிறுவனங்கள் பலவும் தங்கள் கைவசம் இந்த வைட் ஹாட் ஹேக்கர்களை பல ஆயிறம் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்து உள்ளனர் இவர்களைதான் வைட் ஹாட் ஹேக்கர்  ( Ethical hacker )என்று அழைகின்றோம் .

ப்ளாக் ஹாட் ஹேக்கர் :
இவர்கள் அப்படியே நேர்பதம் ,மற்றவர்கள் ஈமெயில் கடவுச்சொல் முதல் ,பெரிய இணையதளங்களை முடக்குவது வரையில் இவர்கள் கைவண்ணம் தான் ,எப்படியாவது நம்மை அவர்கள்  வலையில் விழவைத்து விடுவார்கள் ,இவர்களிடம் அப்படி ஏமர்ந்து விடக்கூடாது என்று அமேசான் ,கூகிள் ,பேஸ் புக் ,மைக்ரோசாப்ட் ,போன்ற நிறுவனங்கள் கோடி கோடியாக பணத்தை கொடுத்து வைட் ஹாட் ஹேக்கர்களை   ( Ethical hacker ) பணியில் அமர்த்தி உள்ளனர் .

உலகளவில்  பல வலைதளங்களை  ஹேக் செய்து பிரச்சனையில்  மட்டி ஒரேநாளில் காணமல் போய் இருகிறார்கள் ,எனவே உலகளவில்  பிரபலமான  இணையதளங்களை நடத்துவது என்பது லேசான காரியம் இல்லை என்பதை நாம் ஒருபோதும் மறக்ககூடாது .

உலகளவில்  பல வலைதளங்களை  ஹேக் செய்து  ஜெயிலுக்கு பொய்இருகின்றனர் . பொதுவாக நாம் யாராவது எதோ குற்றாதிற்காக  ஜெயிலுக்கு போய் வந்தோம் என்றால் ,வேலை கிடைக்காது .(அதனால் நான் ஹக் பண்ணுகனு நான் சொல்ல ).ஆனால் ஹக் செய்து மாட்டிகொண்டு ஜெயிலுக்கு பொய் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தும் பல நிறுவனங்கள் வேலை கொடுக்க போட்டி போடும் .சில சமயம் அரசாங்கமே ஹேக்கிங் சமந்தமாக உதவி கேட்பது தான் வேடிக்கை .அப்படி பல ஹேக்கர்கள் அமெரிகாவில் பல அரசு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர் .சுருக்கமாக சொன்னால் காவல்லாலியை வேலைக்கு வைப்பதை விட திருடனை வேலைக்குவைப்பது சிறந்தது .

கொட்டி கிடக்கும்  வேலை வாய்ப்பு :
இந்த துறையைபொறுத்த வரையில்வேலை வாய்ப்பு  எராளம் ஆனால் திறமை திறமையானவர்கள் குறைவு ,ஒருவர் ஹாக்கிங் தொழில் நுட்பத்தை இரண்டு அல்லது முன்று வருடங்களில் படங்களை படித்து தேர்ந்து விட முடியாது ,கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் எழுதும் திறமை ,அறிவு நிரல் இயங்கும் முறைகள் இப்படி பல கணினி அறிவு இருந்தால்  மட்டுமே இந்த துறையில் ஜொலிக்க முடியும் ..

கிழே உள்ள  கமெண்ட் பாக்ஸ்ல் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ..

என்றும் அன்புடன் உங்கள் ராக்கி ராஜேஷ்...

1 comment:

  1. Nanum intha padippai katru kolla veandum pls help me 9788725762 ithu ennoda number nugaloda number kodunga ithukku college enga irukku sollunga ungalukku therija neengalea solli thanga enaku ithala romba interest pls help me

    ReplyDelete