Friday, 20 November 2015

கணவனும் மனைவியும்
கடைத்தெருவில் நடக்கும்
பொழுது மனைவி சற்று
தொலைவில் இருந்த விளம்பர
போர்டை கண்டு வியந்தாள்....
Banaras saree Rs10/-
Nylon saree Rs 8/-
Cotton saree Rs 5/-
மனைவி: 500 ரூபாய் பணம்
கொடுங்கள்... நான் 50
புடவை வாங்கனும்
கணவன்: அது இஸ்திரி
போடும் கடை எரும
மாடு😀😀😀😀

No comments:

Post a Comment