ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். எல்லோர் மொபைலையும் சென்சார் இருக்குதுங்க ஆனால் அது என்ன பன்னுது அதோட வேலை என்ன என்று பல பேருக்கு தெரிவதில்லை என் மொபைலில் 8 சென்சார் இருக்குது ஆனால் ஒரு சிலவற்றை தவிர மற்றவை என்ன செய்யுதுனு தெரியல அப்படினு எங்க அண்ணாச்சி கேட்டார் so பதிலை அவருக்கு மட்டுமே சொன்னால் போதும் என்றென்னாமல் நம்ம குரூப் மெம்பர்ஸ்சுக்கும் செல்லலாம் என்று இந்த பதிவு எழுதினேன் இந்த பதிவில் சில முக்கிய சென்சார்ஸ் பற்றி நான் எனக்கு தெரிந்த முறையில் கட்டுரையாக தொகுத்து உள்ளேன் ஆகவே முழுமையாக படியுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
# Racky Rajesh
1) PROXIMITY
Proximity சென்சார் அருகிலுள்ள பொருட்களை தொடாமல் அறிய பயன்படுகிறது. மின்காந்த(Elect
romagnetic) கதிர்களை பயன்படுத்தி பொருட்களின் மீது பட்டு திரும்பும் கதிர்களை கொண்டு உணர்கிறது.உலோகம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை உணர ஒவ்வொன்றுக்கும் தனித்தனி Proximity சென்சார்கள் பயன்படுத்தப்படுகிறது. இது மொபைலில் நாம் அழைப்பில்(call) பேசிக்கொண்டு இருக்கும்போது ,தொடுதிரையை அணைத்து வைக்க பயன்படுகிறது.
2) ACCELEROMETER
இது மொபைலில் சாய்தல் (TILT) மற்றும் அசைவு (MOTION) ஆகியவற்றை உணர பயன்படுகிறது. அசைவு மூலம் ORIENTATION நிலையை தானியங்கி (AUTO ROTATE)முறையில் இயக்க முடிகிறது(PORTRAIT AND LANDSCAPE MODE). இது செங்கோன அச்சுக்கள்(ORTHOGONAL AXES) மூலம் இயங்குகிறது. சாய்தல்(TILT) மொபைலில் விளையாட ,MUSIC PLAYER ஆகியவற்றில் பயன்படுகிறது.
3) GYROSCOPE
இது ACCELEROMETER போலவே மொபைலில் ORIENTATION-ஐ பராமரிக்க பயன்படுகிறது. ACCELEROMETER அச்சுக்கள் மூலம் இயங்குகிறது ஆனால் GYROSCOPE சென்சார் சுழல் உந்தம்(ANGULAR MOMENTUM) முறையில் செயல்பட்டு தொடுதிரையின் நிலையை சரியாக அளவிடுகிறது. இதன் மூலம் சிறந்த விளையாட்டு(GAMING EXPERIENCE) அனுபவத்தை பெற முடியும். (எடுத்துக்காட்டாக COUNTER STRIKE போன்ற விளையாட்டுக்கள் )
4) DIGITAL COMPAS
இது புவி காந்தப்புலம்(EARTH MAGNETIC FIELD) மூலம் செயல்படுகிறது.கிழக்கு, மேற்கு,வடக்கு,தெற்கு போன்ற திசைகளை அறிய பயன்படுகிறது.நீ
ங்கள் MAPS போன்ற மென்பொருளை பயன்படுத்தும் போது செயல்பட்டு தானியங்கி(AUTO ROTATE) முறையில் சுழலும்.
5) BAROMETER
இது வளிமண்டல அழுத்தத்தை(ATMO
SPHERIC PRESSURE) கணக்கிடுகிறது.இதன் மூலம் உயர்நிலை(ALTITUDE) மற்றும் அவ்வப்போது மாறும் வானிலை மாற்றங்களை அறிய பயன்படுகிறது.உங்கள் மொபைலின் இணைய இணைப்பை பயன்படுத்தி தரவுகளை(DATA) பெற்று நீங்கள் இருக்கும் இடத்திற்கு(GEO-LOCATION) ஏற்ற வானிலை மாற்றங்களை வழங்குகிறது. BAROMETER வேகமான மற்றும் மாற்றங்களை பெற முடியும்.
6) AMBIENT LIGHT
இது தொடுதிரையின் வெளிச்சத்தை(BRIGHTNESS) வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப தானியங்கி(AUTOMATIC) முறையில் இயக்க பயன்படுகிறது. இதன் மூலம் பேட்டரியை மிச்சப்படுத்தவும் மற்றும் தெளிவான திரையையும் பார்க்க உதவுகிறது.
7)Hall sensor
இது உங்கள் மொபைலில் flip cover மூடியவுடன் ஸ்கிரீனை அனைத்து பேட்டரியின் சக்தியை வீனாவதை தடுக்கிறது.
8)GPS
நீங்கள் இருக்கும் இடத்தை, இந்த தொழில் நுட்பத்தின் பின்னணியில் இயங்கும் வரைபடம் கண்டறிந்து, ஸ்மார்ட் போனின் திரையில் காட்டுகிறது.
இதனைக் கொண்டு, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியைக் கண்டறியலாம். இதற்கான சாட்டலைட்கள் விண்ணில் புவியை ஒரு நாளில் இருமுறை சுற்றி வருகின்றன. இதனைத் தொடர்ந்து "Assisted GPS” என்ற தொழில் நுட்பமும் தற்போது புழக்கத்தில் உள்ளது.
சில சென்சார்ஸ் பற்றி தான் மேலே கூறி உள்ளேன் இன்னும் நிறைய உள்ளன மேலே உள்ளது ஏறத்தாழ இப்போ எல்லோர்கிட்ட இருக்கிற மொபைல்லையும் இருக்கும் ஆகவே அதை மட்டும் இங்கே தொகுத்துள்ளேன

No comments:
Post a Comment